யாருமே கண்டுகொள்ளாத இவர்களுக்காக விஜய் சேதுபதி எடுத்த முயற்சி
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி.
அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் ஒரு கேள்வியின் சந்தேகத்திற்கு தொலைபேசியில் அவரது மனைவிக்கு கால் செய்தார்.
அப்போது போனை எடுத்த மகன் ஆல் தி பெஸ்ட் என்றார். அடுத்ததாக பேசிய மகள் ஜெயிச்சுட்டு வாப்பா என்று கூறினார்.
மேலும் இந்த கேமில் சினிமாவில் சண்டைக்கலைஞர்களுக்காகத்தான் விளையாடினார். சினிமாவில் ரிஸ்க் எடுக்கும் இவர்களுக்காக இவரின் இந்த முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கதே.
Read next : விக்ரமிற்கு வெற்றியா? தோல்வியா? இருமுகன் சிறப்பு விமர்சனம்