மோதரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 47 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரில் பயணம் செய்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.