Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘மொட்டு’வின் வன்முறை இதுவரை 259 முறைப்பாடுகள்

July 20, 2020
in News, Politics, World
0

தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராகவே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்த விபரங்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜ முன்னணிக்கு எதிராக 259 முறைப்பாடுகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 98 முறைப்பாடுகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக 38 முறைப்பாடுகளும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக 20 முறைப்பாடுகளும், ஈ.பி.டி.பிக்கு எதிராக 12 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

சட்டவிரோத பிரசாரம் குறித்தே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகள் குறித்தும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் பத்து மில்லியன் ரூபா நஷ்டம்

Next Post

நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழிக்குள் தள்ளிய ராஜபக்ச அரசு !

Next Post

நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழிக்குள் தள்ளிய ராஜபக்ச அரசு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures