Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி விடாப்பிடி! தொடர்ந்தும் மஹிந்தவே பிரதமர்!

November 17, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபித்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் காணப்பட்ட குழப்பமான நிலைமையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை கையாளாது, நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், பிரதமராக தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவை அங்கீகரிப்பதாக ஜனாதிபதி, ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவின்றி தொடரும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த

Next Post

மிஷ்கினை 56 முறை கன்னத்தில் அறைந்தார்: சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து நதியாக விலகியது ஏன்? புதிய தகவல்கள்

Next Post

மிஷ்கினை 56 முறை கன்னத்தில் அறைந்தார்: சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து நதியாக விலகியது ஏன்? புதிய தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures