Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

October 12, 2020
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகவுள்ளார்.

இரண்டாவது தடவையாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தார்.

Previous Post

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

Next Post

யாழ் மாணவியின் மரணத்தில் விசாரணை கோரும் உறவினர்கள்!

Next Post

யாழ் மாணவியின் மரணத்தில் விசாரணை கோரும் உறவினர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures