உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் உள்ள நரிடா சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அந்நாட்டை அடைந்த ஜனாதிபதி மைத்திரியை, ஜப்பான் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் வரவேற்றனர்.