Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மேலும் 39 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

November 3, 2020
in News, Politics, World
0

காவல்துறை அதிகாரிகள் மேலும் 39 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பொரளை காவல்துறை நிலையத்துடன் இணைக்கப்பட்ட 8 காவல்துறை அதிகாரிகள் , இராஜகிரிய பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட 02 காவல்துறை அதிகாரிகள் , வாழைத்தோட்டம் காவல்துறை நிலையத்தில் 02 காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கோட்டை மற்றும் நீர்கொழும்பு காவல்துறை நிலையங்களிலும் , கொழும்பு நகர போக்குவரத்து பிரிவிலும் , குற்றப்புலனாய்வுத் துறையில் தலா ஒரு அதிகாரிக்கும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கை சுகாதார அமைச்சரின் செய்கை – சிரிக்கும் உலக நாடுகள்

Next Post

மன்னாரில் 20 கிலோ கஞ்சா மீட்பு

Next Post

மன்னாரில் 20 கிலோ கஞ்சா மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures