மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
துமிந்த திசாநாயக்க – நீர்பாசனம், நீரியல் வளம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
தயாசிறி ஜயசேகர – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
பியசேன கமகே – இளைஞர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
லக்ஷ்மன் செனவிரட்ன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா- பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர்மொஹான் லால் கிரேரு –
கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்சிரியாணி விஜேவிக்ரம – உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு
அங்கஜன் ராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்