மற்றுமொரு தொகுதியினருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு இவ்வாறு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.ஷ
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 (IV) இன் ஏற்பாடுகள் மேற்படி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]