Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழு

August 11, 2020
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வர்த்தகர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பிரபல வர்த்தகர் ஒருவரிடம் பணம் கோரி தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாலக்க சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த வர்த்தகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தலங்கம காவல்துறையினர் நேற்று (10) மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருந்த வேளை அவர் வீட்டில் இருக்கவில்லையென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம்.நெளபர் தெரிவு

Next Post

தாயையும் மகளையும் பலியெடுத்த கோர விபத்து

Next Post

தாயையும் மகளையும் பலியெடுத்த கோர விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures