Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி புனர்வாழ்வு ஆணையாளராக பதவி ஏற்பு

February 15, 2020
in News, Politics, World
0

புனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தமது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று அவர் இந்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

ஏற்கனவே அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பயங்கரவாத மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு உட்பட்ட பல்வேறு பிரிவுகளின் தலைவராக கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.

2012 – 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் புனர்வாழ்வு ஆணையாளராக கடமையாற்றியிருந்தார்.

இவரின் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

சாரதி அனுமதி பத்திரம் – இலகுவாகும் நடவடிக்கை

Next Post

யானையும் இல்லை, இதயமும் இல்லை : அன்னமே இறுதி

Next Post

யானையும் இல்லை, இதயமும் இல்லை : அன்னமே இறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures