Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

மெல்ல மெல்ல கல்லாக மாறிவரும் அயர்லாந்து இரட்டையர்கள்!

July 19, 2017
in World
0

அயர்லாந்தின் வடக்குப் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள், ஒருவகை அரிதான நோயினால் பாதிக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர். வட அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் வசித்துவரும் இரட்டையர்கள் ஜோ பக்ஸ்டன் மற்றும் லூசி ஃப்ரெட்வெல். இருவருக்கும் 26 வயதாகிறது.

இவர்களுக்கு ஃபிப்ரோடிஸ்பிளாசியா ஒஸ்ஸிஃபிகன்ஸ் ப்ரோகரிசிவா எனப்படும் அரிய நோய் தாக்கியுள்ளது. தசை திசு, தசைநார்கள் மற்றும் தசைநாண்கள், எலும்புகள் இறுக்கமடைந்து, உடல் அசைக்கக் கூட முடியாத அளவிற்கு கல் போன்று மாறிவருகிறது.

உலகில் இதுவரை 800 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை எஃப்ஒபி(FOP) என்ற குறியீட்டுச் சொல்லால் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜோ பக்ஸ்டன் மற்றும் லூசி ஃபெட்வெல் இருவரும் 8 வயது இருக்கும்போது எஃப்ஒபி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஜோ பக்ஸ்டனுக்கு 5 வயது இருக்கும்போது சோபாவில் இருந்து விழுந்ததில் அவர் முழங்கை உடைந்துவிட்டது. அவர் அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.

ஆனால் பலன் எதுவும் தரவில்லை. அதன்பின் 8 வயதில் இருவருக்கும் கால் விரல்களில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் இந்த கட்டி ஒன்றும் பெரிய விஷயமல்ல; நாளடைவில் குணமாகும் என கூறியுள்ளனர்.

ஜோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8-வது வயதில் இதேப்போன்ற ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜோ பக்ஸ்டன் திருமணமானவர். ஜோ, லூசி சகோதரிகளுக்கு தற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார்.

ஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இருவரும் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் இந்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.

Previous Post

முட்டைக்குள் இன்னுமொரு முட்டை! சிறிலங்காவில் ஆச்சரியம்

Next Post

அஜித்தை தவிர வேறு யாராலும் இதை செய்ய முடியாது: விவேக் ஓபராய்!

Next Post

அஜித்தை தவிர வேறு யாராலும் இதை செய்ய முடியாது: விவேக் ஓபராய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026
பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures