மூவரில் யாரை மேயராகத் தெரிவு செய்வது தொடர்பாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பா மணிவண்ணன், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.