Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் பெண் போன்று முகம்மூடி ஆடை அணிந்திருந்த நபர் கைது

August 30, 2018
in News, Politics, World
0

முஸ்லிம் பெண் ஒருவர் போன்று முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டிருந்த ஆண் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை பொதுச் சந்தைத் தொகுதிக்கு அருகில் இருக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தினால், முச்சக்கரவண்டி சாரதி வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் அவரைப் பரிசோதனை மேற்கொண்ட போதே இது தெரியவந்துள்ளது.

எந்த நடவடிக்கைக்காக இவ்வாறு குறித்த நபர் செயற்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸார் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தண்டப் பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர 14 நாட்கள் அவகாசம்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள 23 பேரும் ஜோக்கர்கள் – சுசில் பிரேம்ஜயந்த

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள 23 பேரும் ஜோக்கர்கள் – சுசில் பிரேம்ஜயந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures