ஏறாவூரின் முஸ்லிம் உணவுக்கடைகளில் மனித குலத்திற்கே ஒவ்வாத ஆபத்தான பொருட்கள் கண்டுபிடித்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றை சோதனையிட்ட போது அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.
கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் பொரித்த தேங்காய் எண்ணைய்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியமை
உணவுக்பொருட்களை சமைத்து பாதுகாக்க பயன்படுத்திய கோப்பை
பிளாஸ்டிக் வாளிகள் சீமெந்து கலவை, பெயிண்டிங், கழிவறைகளுக்கு பயன்படுத்திய வாளிகளை கொண்டு குடி நீர் எடுக்க பயன்படுத்தியமை
துருப்பிடித்து இரும்பு துகள்கள் உணவுப்பாத்திரங்களுடன் கலக்கும் வண்ணம் கோப்பைகளை கையாண்டார்கள்,
எரிந்து பிளாஸ்டிக் உருகிய கோப்பைகள் பாவித்துள்ளார்கள். அத்தோடு இதற்கு பாவிக்கும் மசாலா தூள்கள், உணவுப்பொருட்கள் திறந்த நிலையில் மிருகங்களுக்கு பாவிப்பது போன்று உரிய திகதியற்று காணப்பட்டது .
இப்பொருட்கள் கைப்பற்றியதை தொடர்ந்து குறித்த கடைக்காரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பொதுச்சுகதார பரிசோதகர்கள் இதனை கண்டுபிடித்துள்ள நிலையில், அந்தப் பகுதியிலுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

