Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு

May 13, 2018
in News, Politics, World
0

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு விடுக்­க­வுள்­ளார்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் போதே, முத­ல­மைச்­சர் மேற்­படி விட­யத்தை தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் நினை­வேந்­த­லில் பங்­கேற்­கு­மாறு அழைப்பு விடுக்­க­வுள்­ளோம். அதே போன்று கிழக்கு மாகா­ணத்­தின் சிவில் அமைப்­புக்­கள், மாண­வர்­கள், அர­சி­யல் தரப்­பி­னர் என்று சக­ல­ரை­யும் நினை­வேந்­த­லில் பங்­கேற்­கு­மாறு அழைப்பு விடுக்­க­வுள்­ளோம் என்று முத­ல­மைச்­சர் சந்­திப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.

Previous Post

சுமார் ஒன்­ற­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான அரி­ய­வ­கை­யான வலம்­பு­ரிச் சங்கு மீட்பு

Next Post

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்

Next Post

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures