Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பில் 120 பேர் வாக்களித்தனர்

January 24, 2018
in News, Politics, World
0

முல்­லைத்­தீவு மாவட்டத்தில் 120 வாக்­கா­ளர்­கள் தபால்­ மூ­லம் தமது வாக்­கு­க­ளைப் பதி­வு­செய்­த­னர். மாவட்­டச் செய­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், தேர்­தல் அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் தபால் மூலம் வாக்­க­ளித்­த­னர்.

முல்லைதீவு மாவட்­டத்­தில் தபால்­மூ­லம் வாக்­க­ளிப்­ப­துக்கு ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­ல­கப் பிரி­வில் 122 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். 26 பேரின் விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்டு, 96 பேர் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

துணுக்­காய் பிர­தேச செய­லகப் பிரி­வில் 190 பேர் விண்­ணப்­பத்­தி­ருந்­த­னர். 24 பேர் நிரா­க­ரிக்­கப்­பட்டு, 166 பேரின் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­ல­கப் பிரி­வில் 903 பேர் விண்­ணப்­பித்­த­னர். 126 பேர் நிரா­க­ரிக்­கப்­பட்டு, 777பேர் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­னர். கரை­து­றை­பற்று பிர­தேச செய­லக பிரி­வில் 1032 பேர் விண்­ணப்­பித்­த­னர். 113 பேர் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­னர். 919 பேர் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.அந்­த­வ­கை­யில் மாவட்­டத்­தின் மொத்த தபால்­மூல வாக்­கா­ளர் எண்­ணிக்கை 2247 ஆகும். நிரா­க­ரிக்­கப்­பட்ட விண்­ணப்­பங்­கள் 289. ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட விண்­ணப்­பங்­கள் 1958 ஆகும்.

Previous Post

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்.

Next Post

அப்துல் கலாமின் வருகையை நினைவு கூர்ந்து மரநடுகை

Next Post

அப்துல் கலாமின் வருகையை நினைவு கூர்ந்து மரநடுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures