Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ பாதுகாப்பு !

April 21, 2019
in News, Politics, World
0

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் காலை கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்து பலர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் .

இந்த நிலையில் இன்றையதினம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பை வழங்கியுள்ளனர் .

Previous Post

வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை – ஆளுநர் பணிப்புரை

Next Post

யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு

Next Post

யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures