Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் விமானப் படைத் தளபதி மேல் மாகாண ஆளுநராக நியமனம்

March 24, 2020
in News, Politics, World
0

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேல் மாகாண ஆளுநராகப் பணியாற்றிய சீதா அரம்பேபொல ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சிபாரிசு செய்யப்பட்டதால் பதவி விலகியிருந்தார். இதையடுத்து இந்தப் பதவியில் ரொஷான் குணதிலக அமர்த்தப்பட்டுள்ளார்.

Previous Post

மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும் -சிறீதரன் கோரிக்கை

Next Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது!

Next Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures