முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய நடிகை தம்மன்னாவும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இருவரும் ஒரு நடைகடையில் கையில் நகை வைத்து கொண்டிருக்கும் போல் ஒரு படம், இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என தகவல் வந்தது.
அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் கல்யாணம் நடக்கப்போகிறது எனவும் தகவல் வந்தது. இணையதளத்தில் வருவது அனைத்தும் உண்மை அல்ல, அதற்கு இதுதான் சான்று.
அந்த புகைப்படத்தின் பின் இருக்கும் உண்மை
வைரலாக பரவிக்கொண்டிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய நடிகை தம்மன்னாவும் இருக்கும் புகைப்படம் இப்போது எடுத்ததல்ல, அது 2013 இல் எடுத்தது. துபாயில் நகைக்கடை தொடக்கவிழாவிற்கு இருவரும் சென்றனர்.
அந்த நகையை கையில் வந்திருக்கும் படி ரசாக் இருக்க, அவர் பக்கத்தில் தமன்னா சிரித்து கொண்டிருந்தார். இதனால், இந்திய பெண்ணை கல்யாணம் செய்ய போகும் இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என தகவல்கள் பரவுகின்றன.