முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் இன்று (28) சாட்சியமளிக்கவுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி தெரிவுக் குழுவில் அவர் ஆஜராகிய போதும் அவரிடம் அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொள்ளாமல் வேறு ஒரு தினம் வழங்கப்பட்டது. இதன்படி, அவர் இன்று தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.