Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் அமைச்சர் எடுத்த உறுதியான முடிவு

March 25, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முன்னாள் அமைச்சர் எடுத்த உறுதியான முடிவு

 முன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். யு. எம். அலி சப்ரி, தான் அரசியலுக்குத் திரும்ப மாட்டேன் என்று கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

இருப்பினும், ஒரு வழக்கறிஞராக, நாட்டின் மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு உதவப்போவதாக அவர் தெரிவித்தார்.

அப்பட்டமான பொய்கள் கேலிக்கூத்து

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் எடுத்த உறுதியான முடிவு | Ali Sabri Who Will Not Return To Politics

“இவை அப்பட்டமான பொய்கள். இவையெல்லாம் ஒரு கேலிக்கூத்து,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

சூர்யாவின் கருப்பு படத்திற்காக இணைந்த சிலம்பரசன்- சாய் அபயங்கர்- ஆர். ஜே பாலாஜி கூட்டணி

Next Post

ஹோர்முஸ் நீரிணையை இன்று கடந்த ஒரே ஒரு கப்பல்!

Next Post
ஹோர்முஸ் நீரிணையை இன்று கடந்த ஒரே ஒரு கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையை இன்று கடந்த ஒரே ஒரு கப்பல்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures