Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

முத்தரப்பு டி-20 தொடர் இலங்கை அணி அறிவிப்பு

March 2, 2018
in Sports
0

இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் வருகிற 6-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.இந்த தொடருக்கான இலங்கை அணி வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.காயம் காரணமாக கேப்டன் மேத்யூஸ் விலகியுள்ளதால் டெஸ்ட் கேப்டனான இருக்கும் தினேஷ் சந்திமால் டி-20 தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் விவரம்:
தினேஷ் சந்திமால் (கேப்டன்),உபுல் தரங்கா,குசால் பெரேரா,குசால் மெண்டிஸ்,குணதிலகா,தசுன் ஷனகா,திசாரா பெரேரா,ஜீவன் மெண்டிஸ்,லக்மல், உதானா,தனஞ்ஜெயா,அபோன்சா,நுவான் பிரதீப்,சமீரா,தனஞ்ஜெயா டி சில்வா.

முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் வரும் 6-ஆம் திகதி(செவ்வாய்) மோதுகின்றன.

Previous Post

லா லிகா கால்பந்து தொடர்:பார்சிலோனா அணி சொதப்பல்

Next Post

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி புறக்கணிப்பு

Next Post

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி புறக்கணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures