1962ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பாண்ட் படமான Dr.No-வில் சில்வியா டிரெஞ்ச் கேரக்டரில் நடித்தவர் யூனிஸ் கேசன். இவர் தனது 90வது வயதில் 2018 ஜூன் 8-ம் தேதி காலமானார்.
பாண்ட் ஜேம்ஸ்பாண்ட் என்று முதலில் சொன்னவர் இவர் தான். இவருக்கு பாண்ட் கேர்ள் என்ற பட்டபெயரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா தவிர்த்து டிவி சிரீயல்களிலும் கேசன் நடித்துள்ளார்.