Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!!

May 9, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. உறுப்­பி­னர்­க­ளுக்­கான மதிய உணவு வழங்­கும் இடத்­தில் முட்­டைக்­கும், இறைச்­சிக்­கும் மாந­கர சபை உத்­தி­யோ­கத்­தர்­கள் காவ­லி­ருந்­த­னர். அத­னால் சீற்­ற­மை­டைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் ஒரு­வர் சீறிப் பாய்ந்­தார். அந்த இடம் சிறிது பர­ப­ரப்­பா­னது.

அமர்­வில் உறுப்­பி­னர்­க­ளுக்கு மதிய உணவு வழங்­கப்­பட்­டது. அவர்­கள் தாமா­கவே பரி­மா­றிக் கொள்­ளும் வகை­யில் (செல்வ் சேவிஸ்) மதிய உணவு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. உண­வு­க­ளில் முட்டை, இறைச்சி வழங்க இரு­வர் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அதைக் கண்ட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு கோபம் வந்­து­விட்­டது. “மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளான எங்­கள் மீது நம்­பிக்கை இல்­லையா?. முட்டை, இறைச்­சியை கள­வெ­டுத்து விடு­வோம் என்றா ஆள்­கள் போட்­டுள்­ளீர்­கள்?”-என்று அங்­கி­ருந்த அதி­கா­ரி­கள் மீது சீறிப் பாய்ந்­தார். அத­னால் அந்த இடத்­தில் சற்­றுச் சல­ச­லப்பு ஏற்­பட்­டது.

Previous Post

மாந­கர சபை மோசடி விசா­ரணை அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை!!

Next Post

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ

Next Post
கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures