வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் தீடிர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை செல்வநாயம்(வயது 64) என்பவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.