Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்தா? அதிரும் திரையுலகம்

December 9, 2016
in Cinema, News
0

மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்தா? அதிரும் திரையுலகம்

கடந்த சில வருடங்களாக நடிகைகளின் விவாகரத்து அனைவரையும் அதிர வைக்கிறது. தொடர்ந்து மலையாள நடிகைகள் அமலாபால் விவாகரத்து, திலீப்-காவ்யா மாதவன் இரண்டாம் திருமணம் என அதிரவைக்கிறது.

ரம்பா விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் விவாகரத்து செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வந்தது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் மனக்கசப்பு உள்ளதாகவும் மலையாள திரையுலகில் கிசுகிசு எழுந்துள்ளது.

Previous Post

ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் செய்த விஷயம்! ஆனால் இணையத்தில் பரவிய தவறான தகவல்?

Next Post

மும்பை டெஸ்ட்: சுழலில் மிரட்டிய அஸ்வின்.. முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து

Next Post
மும்பை டெஸ்ட்: சுழலில் மிரட்டிய அஸ்வின்.. முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து

மும்பை டெஸ்ட்: சுழலில் மிரட்டிய அஸ்வின்.. முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures