Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் அஜித்துடன் படம்: இயக்குநர் சிவா சூசகம்

August 29, 2017
in Cinema
0
மீண்டும் அஜித்துடன் படம்: இயக்குநர் சிவா சூசகம்

மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதை இயக்குநர் சிவா சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ என 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது அஜித் – சிவா கூட்டணி. ‘விவேகம்’ படத்தை விளம்பரப்படுத்த சிவா அளித்த பேட்டியில் “மீண்டும் அஜித் சார் படம் பண்ணுவது குறித்து, அவருடைய தரப்பிலிருந்து தான் அறிவிப்பு வரும்” என்று படம் வெளியாகும் முன்பு தெரிவித்திருந்தார்.

தற்போது ‘விவேகம்’ வெளியான பிறகு அளித்துள்ள பேட்டியில், தனது அடுத்த படத்திலும் அஜித் நாயகனாக நடிக்கவுள்ளதை சூசகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார் சிவா. அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அடுத்த படத்திலும் அஜித் சாரை இயக்கும் எண்ணமுள்ளது. அவரிடம் படப்பிடிப்புக்கு இடைவெளியில் நிறைய கதைகள் கூறியுள்ளேன். அவருக்கு ஏற்றக் கதையைத் தேர்வு செய்தவுடன் படமாக்குவோம்.

எப்படி முந்தைய 3 படங்கள் வெவ்வேறு களத்திலிருந்ததோ, அதே போன்று அடுத்த படமும் வேறொரு களத்திலிருக்கும். அப்படி ஒன்று அமைந்தால் மகிழ்வேன். அது குறித்த அறிவிப்பு அஜித் சார் தரப்பிலிருந்து வந்தால் தான் நன்றாக இருக்கும். அதைப் பற்றி நான் சொல்லக் கூடாது.

இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்.

Previous Post

அஜித் ஆப்சென்ட் – அப்செட்டில் விஷால்

Next Post

ஜிஎஸ்டி வரி மூலம் ஜூலையில் ரூ92,283 கோடி வருவாய்- அருண் ஜேட்லி

Next Post

ஜிஎஸ்டி வரி மூலம் ஜூலையில் ரூ92,283 கோடி வருவாய்- அருண் ஜேட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures