மியான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.