Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

August 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

இன்றைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும் , இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

CC வலயங்கள்

இதேவேளை, CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை, இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், M N O X Y Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous Post

எரிபொருள் இறக்குமதியில் பல மில்லியன் அமெரிக்க டொலர் சேமிப்பு | எரிசக்தி அமைச்சர்

Next Post

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பாதிப்பு | செந்தில் தொண்டமான்

Next Post
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பாதிப்பு | செந்தில் தொண்டமான்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பாதிப்பு | செந்தில் தொண்டமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures