Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

August 5, 2018
in News, Politics, World
0
மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

மினுவாங்கொட, யட்டியன பகுதியில் இன்று (05) முற்பகல் 11.10 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே இவர் உயிரிழந்துள்ளார். விஜேமுனி ஜஸ்டின் ரத்னசீல எனும் 68 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுராதபுரத்தில் 14 நாட்கள் சேவையில்

Next Post

ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது

Next Post
ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது

ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures