Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு கோரிக்கை

March 15, 2020
in News, Politics, World
0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ம.அருள்குமரன் , ந.லோகதயாளன் , நளினா ஆகியோர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டிட கோரிக்கை விடுத்துள்ளனர் .

தற்போது எழுந்துள்ள கொரோனா தாக்கம் நாட்டின் பல பாகத்திலும் கண்டறியப்படும் நிலையில் மாநகர எல்லைக்குள் ஏற்படுமானால் மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் , சபை எல்லைப் பரப்பிற்குள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகளுடன் சபை ரீதியிலான பங்களிப்புக்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

கொரோனா தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா? – முக்கிய கூட்டம்

Next Post

அலை இழுத்து சென்ற மீதி படகுகளையும் மீட்டுத்தர கோரிக்கை

Next Post

அலை இழுத்து சென்ற மீதி படகுகளையும் மீட்டுத்தர கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures