Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மாதவன் மீது போட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு?

August 19, 2016
in Cinema, News
0
மாதவன் மீது போட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு?

மாதவன் மீது போட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு?

 பழநி பாலசமுத்திரத்தில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக 4.88 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ராஜவாய்க்காலின் ஒருபகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற கோரியும் என்.கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குதொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பழனி வட்டாசியர் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு நிலத்தை மனுதாரர் மாதவன் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு இடையூறு செய்யவில்லை.

வாய்க்காலில் சீராக தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாருக்கும் இடையூறு இல்லாமல் அவரது சொந்த இடத்தில்தான் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது, பழனி வட்டாட்சியரின் பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனகூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

Previous Post

காஷ்மோரா படத்தின் கதை இதுவா? மிரட்டும் தகவல்கள்

Next Post

இங்கிலாந்தில் அசத்தும் ஜெயவர்த்தனே

Next Post
இங்கிலாந்தில் அசத்தும் ஜெயவர்த்தனே

இங்கிலாந்தில் அசத்தும் ஜெயவர்த்தனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures