குணசிங்கபுர இலக்கம் 94 பகுதியில் உள்ள கட்டிடத் தொகுதி ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழ் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.