Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாங்குளத்தில் வெடி விபத்து – ஒருவர் பலி மற்றொருவர் காயம்

September 3, 2018
in News, Politics, World
0
மாங்குளத்தில்  வெடி விபத்து – ஒருவர் பலி  மற்றொருவர் காயம்

முல்லைத்தீவு மாங்குளம் – மல்லாவி வீதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடி வெடித்ததில் அதில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கிளிநொச்சி – பரவிபாஞ்சானை சேர்ந்த 24 வயதுடைய பத்மநாதன் திலீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஓமந்தையினை சேர்ந்த 25 வயதுடைய நிதர்சன் என்பவர் காயமடைந்துள்ளார். மிதிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட இருவரும் மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

வலம்புரிப் பத்திரிகைக்குஎதிராக அஸ்மின்பொலிஸில் முறைப்பாடு!

Next Post

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை பலி

Next Post
சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை பலி

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures