Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாகாண எல்லை நிர்­ணய அறிக்கை கைய­ளிப்பு !!

February 21, 2018
in News, Politics, World
0

மாகாண சபை எல்லை நிர்­ணய அறிக்கை, மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வி­டம் நேற்று முன்­தி­னம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் சட்­டத்­தில் திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கலப்பு முறை உரு­வாக்­கப்­பட்­டது. இதற்­காக வட்­டா­ரங்­க­ளின் எல்லை நிர்­ண­யம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இலங்­கை­யில் நடை­ பெ­றும் சகல தேர்­தல்­க­ளி­லும் கலப்­புத் தேர்­தல் முறை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு இணக்­கம் காணப்­பட்­டது.

இதற்கு அமை­வாக, மாகா­ண­ச­பை­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யப் பணி­கள் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இதற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் 5 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட எல்லை நிர்­ண­யக் குழு நிய­மிக்­கப்­பட்­டது.இந்தக் குழு ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளுக்­கும் சென்று கருத்­துக்­களை நேர­டி­யா­கக் கேட்­ட­றிந்து எல்லை நிர்­ணய அறிக்­கை­யைத் தயா­ரித்­துள்­ளது. எல்லை நிர்­ணய அறிக்கை, உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண சபை­கள் அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வி­டம் ஆணைக்­கு­ழு­வி­ன­ரால் நேற்று முன்­தி­னம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

குழு­வின் தலை­வர் கலா­நிதி கே.தவ­லிங்­கம் ஏனைய உறுப்­பி­னர்­க­ளான பேரா­சி­ரி­யர் எஸ்.எச்.ஹிஸ்­புல்லா, கலா­நிதி அனி­லா­ட­யஸ் பண்­டா­ர­நா­யக்க, பிஎம்.சிறி­வர்த்­தன, எஸ்.விஜ­ய­சந்­தி­ரன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

Previous Post

“மக்கள் நீதி மய்யம்’’ – அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்

Next Post

இராணுவம் வைத்திருந்த கைக்குண்டே பஸ்சிற்குள் வெடித்தது

Next Post

இராணுவம் வைத்திருந்த கைக்குண்டே பஸ்சிற்குள் வெடித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures