Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த குழு இன்றைய சபை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாது

December 12, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றத்தில் இன்றைய   அமர்விலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பொஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கலந்துகொள்ள மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று  மாலை -ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த அமரவீர எம்.பி. இதனைக் கூறியுள்ளார்.

இன்று  பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.

Previous Post

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் இன்று விசேட பொலிஸ் ரோந்து

Next Post

ரணிலுக்கு ஆதரவு கோரும் பிரேரணைக்கு இன்று சபையில் வாக்கெடுப்பு

Next Post

ரணிலுக்கு ஆதரவு கோரும் பிரேரணைக்கு இன்று சபையில் வாக்கெடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures