Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மற்றைய வடக்கு மாவட்டங்களிலும் பார்க்க யாழில் குறைந்தது வாக்கு வீதம்

August 6, 2020
in News, Politics, World
0

2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை ஏழு மணி முதல் ஐந்து மணி வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஐந்து மணிவரை நாடளாவிய ரீதியில் சுமார் 70 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது

அத்துடன் 23 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்களும் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதிகளை உள்ளடக்கிய பல தேர்தல் மாவட்டங்களில் பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

TOTAL POLLED PERCENTAGE (2015) TOTAL POLLED PERCENTAGE (2020)
Jaffna 61.56% 67%
Vanni 71.89% 74%
Digamadulla 73.99% 73%
Trincomalee 74.34% 74%
Batticaloa 69.12% 76%

Previous Post

இன்று அரச விடுமுறை தினம் இல்லை

Next Post

கட்சி தொடங்கி குறுககியகாலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முதல் சந்தர்ப்பம்

Next Post

கட்சி தொடங்கி குறுககியகாலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முதல் சந்தர்ப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures