Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை பறைசாற்றும் மக்கள் கூட்டம் இன்று

December 17, 2018
in News, Politics, World
0

கிடைக்காமல் போன ஜனநாயகத்தை சரியான முறையில் வென்றெடுப்பதற்காக இன்று (17) நண்பல் காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்த போது எந்தவொரு ஊடக நிறுவனத்துக்கும் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்காக இன்று காலி முகத்திடலில் லட்சக்கணக்கான மக்களை நிரப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றம் நாட்டில் ஜனநாயகத்துக்காக உழைத்த சகல தரப்பினரையும் அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தேசிய அரசாங்கம் அமைக்க ரணிலுக்கு இடமளியோம்

Next Post

ஐ.தே.க.யின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 6 முதலமைச்சர்கள் தீர்மானம்

Next Post

ஐ.தே.க.யின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 6 முதலமைச்சர்கள் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures