Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

March 11, 2022
in News, Sri Lanka News
0
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

கடந்த சில நாட்களாக டொலருக்கான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக மருந்துகளின் விலையை 29 வீதத்தினால் அதிகரிக்க தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்தின் விலை கட்டுப்பாட்டு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  ஒளடத உற்பத்திகள் , விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரயர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  வெள்ளிக்கிழமை, இலங்கையில் உளவியல் ஆலோசனைகள் உளவியல் சிகிச்சையாளர்களை ஒழுங்குறுத்தல்கள் பற்றிய விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

என்றுமில்லாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

Next Post

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி | குழந்தை பலி

Next Post
ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி | குழந்தை பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures