Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விரைவில் செயற்படும்

January 31, 2018
in News, Politics, World
0

மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கம் மிக விரை­வில் மீள செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் செய­லா­ளர் சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­து­ள்ளார்.

இது தொடர்­பாக அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் தெல்­லிப்­பழை பிர­தேச செய­ல­கப் பிரி­வில் அமைந்­துள்ள மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கம் 1980 களில் நாட்­டின் மீன்­பி­டித் தொழி­லுக்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்­கிய முக்­கிய துறை­மு­க­ மொன்­றா­கும். போர் நில­விய காலப்­ப­கு­தி­யில் துறை­மு­கம் செயல் இழந்­தி­ருந்­தது.

குறித்த துறை­மு­க­மா­னது யாழ்ப்­பாண விமான நிலை­யம் மற்­றும் பலாலி இரா­ணுவ முகாம் ஆகி­ய­வற்­றின் சமீ­பத்­தில் அமைந்­துள்­ள­தன் கார­ண­மாக 1990களில் இருந்து போர் சூழ்­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. துறை­மு­கம் மற்­றும் அது தொடர்­பான 54 ஏக்­கர் காணி கடந்த வரு­டம் ஜூலை மாதம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

போர் சூழ்­நிலை கார­ண­மாக துறை­மு­கத்­தின் இறங்கு தளம், அலை­த­டுப்பு, இறங்­கு­துறை (ஜெட்டி) உட்­பட துறை­முக படுக்கை, ஐஸ் களஞ்­சி­ய­சாலை மற்­றும் எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யம் என்­பன உட்­பட கரை­யோர வச­தி­கள் சிதை­ வடைந்­துள்­ளன.

போருக்கு முன்­னர் இத் துறை­மு­கம் தேசிய மீன் உற்­பத்­தி­யில் குறிப்­ பிடத்­தக்க பங்­க­ளிப்பை (தேசிய மீன்­பி­டித்­து­றை­யில் 1/3) நல்­கி­ய­து­டன், ஆயிரத்து 500 குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ர­மா­க­வும் விளங்­கி­யது.

இலங்­கை­யின் பிர­சித்தி பெற்ற மீன்­பி­டித்து­ றைகங்­க­ளுள் இரண்­டாம் இடத்தை சுவீ­க­ ரித்­துக் கொண்ட மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கம் வடக்கு மாகா­ணத்­தின் பொரு­ளா­தார ரீதி­யாக வர­லாற்­றுச் சிறப்­பு­ மிக்க ஒரு மைல்­கல்­லாக கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆகவே துறை­மு­கத்தை மறு­சீ­ர­மைத்து முழு­மை­யாக செயற்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அலைத்­த­டுப்பு மறு­சீ­ர­மைப்பு, நுழைவு கால்­வாய் உட்­பட துறை­மு­கப்­ப­டுக்­கை­ யினை ஆழப்­ப­டுத்­து­தல், துறை­முக மேடைச் சுவர் மற்­றும் வெளிச்­ச­வீடு, ஏல மண்­ட­பம், வலை திருத்­தல் மண்­ட­பம், சன­ச­மூக மண்­ட­பம் மற்­றும் வியா­பார மண்­ட­பம் உட்­பட வேறு கரை­யோ­ரத்தை அண்­டிய பிர­தே­சத்­தின் வச­தி­களை மேம்­ப­டுத்­தல், களஞ்­சி­யப்­ப­டுத்­தல் தாங்­கி­யு­டன் எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யம் மீள­மைத்­தல், நுழை­வுப் பாதை­கள், பொது வச­தி­கள் மற்­றும் பிற குறித்த வச­ தி­கள் தொடர்­பாக அர­சால் முதன்மை செயற்றிட்­டம் ஒன்றை தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சு­டன் கடற் றொ­ழில் நீரி­யல் வளங்­கள் அபி­வி­ருத்தி அமைச்­சும் ஒன்று சேர்ந்து முன்­னெடுக்­கின்­றன என தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சின் செய­லா­ளர் வே.சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­த­தார் -– என்­றுள்­ளது.

Previous Post

சிறப்பு அதிரடிப்படைனர் குவிப்பு

Next Post

2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் நாடு!

Next Post

2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் நாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures