Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பமான காலநிலை

April 9, 2020
in News, Politics, World
0

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வெப்பமான காலநிலை நிலவக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Next Post

தொடர்ந்தும் நீடிக்கிறது இரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு!

Next Post

தொடர்ந்தும் நீடிக்கிறது இரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures