Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் வெடிபொருளுடன் கடற்றொழிலாளர்கள் இருவர் கைது

February 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

    மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமைற் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைற் வெடி பொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களும் மன்னார் கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

நீதிமன்றில் முன்னிலை

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் எதிர் வரும் ஐந்தாம் திகதி வரை இரு கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

மன்னாரில் வெடிபொருளுடன் கடற்றொழிலாளர்கள் இருவர் கைது | Two Fishermen Arrested With Explosives In Mannar

அதே நேரம் கைப்பற்றப்பட்ட டைனமைற்வெடி பொருளை இரசாயன பகுப்பாய்வுக்கு என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார் 

Previous Post

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மாயம்!

Next Post

கண்டியில் கோர விபத்து: வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

Next Post
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

கண்டியில் கோர விபத்து: வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures