Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனோ கணே­ச­னின் அமைச்­சின் செய­லா­ள­ராக இ.இர­வீந்­தி­ரன்

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி முதல் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் அமைச்­சர் மனோ கணே­ச­னின் அமைச்­சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட் டுள்­ளார்.

வடக்கு மாகா­ணத்­தில் நீண்ட கால­மாக சுகா­தார அமைச்சு, கல்வி அமைச்சு உள்­ளிட்ட பல அமைச்­சுக்­க­ளின் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றிய இவர் சுமார் 25 ஆண்­டு­க­ளாக வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் பணி­யாற்­றி­யுள்­ளார். தற்­போது வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்றி ­வ­ரு­கின்­றார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் இவரை மாகா­ணத்­துக்கு வெளியே பணிக்கு அமர்த்த வேண்­டும் என்று கடந்த 6 மாத­கா­ல­மாக தொடர்ச்­சி­யாக அழுத்­தம் கொடுத்த நிலை­யில் கடந்த ஆண்டு டிசெம்­பர் வரை அவர் கால அவ­கா­சம் கோரி­யி­ருந்­தார்.

டிசம்­பர் மாதம் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் அறி­விப்­பின் பின்­னர் இட­மாற்ற உத்­த­ர­வு­க­ளும் இடை­நி­றுத்­தப்­பட்­டன. தற்­போது தேர்­தல் முடி­வுற்ற நிலை­யில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் மனோ கணே­ச­னின் அமைச்­சுக்கு செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

அர்ஜுன் மஹேந்திரனைப் பிடிக்க நடவடிக்கை

Next Post

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியில் விபத்து ஒருவர் பலி

Next Post

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியில் விபத்து ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures