Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

September 1, 2018
in News, Politics, World
0
மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி – கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்யாவிடின் பணிப்பகிஷ்கரிப்பு செய்யவேண்டி ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.

Previous Post

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Next Post

இணையத்தை கலக்கும் 6 மாத கர்ப்பிணி தாய்

Next Post

இணையத்தை கலக்கும் 6 மாத கர்ப்பிணி தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures