திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் அ.ம.முவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான அ.ம.முவினர் பங்கேற்றுள்ளனர்.