Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதூசின் இரண்டாவது மனைவி விமான நிலையத்தில் கைது

December 30, 2019
in News, Politics, World
0

மாகந்துரே மதூசின் இரண்டாவது மனைவி டுபாயிலிருந்து வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலத்துக்கும் அதிகமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூசைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அவரும் அவரது பிள்ளையும் காலை 8.00 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Previous Post

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம்

Next Post

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா இராணுவத்தில் இணைவு

Next Post

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா இராணுவத்தில் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures