Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மதுபான விவகாரம் : மைத்­தி­ரி- மங்­க­ள மோதல்!!

January 17, 2018
in News, Politics, World
0

மது­பா­னம் தொடர்­பாக நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீ­ர­வால் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­தல் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யில் நேற்­றுச் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மேற்கு நாடு­கள் பரிந்­து­ரைக்­கும் அனைத்­தை­யும் நாட்­டில் நடை­மு­றை­ப்ப­டுத்த முயற்­சிக்க வேண்­டாம் என்று அரச தலை­வர் மைத்­திரி கடும் தொனி­யில் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த வாரம் இடம்­பெற்ற முக்­கிய இரண்டு நிகழ்­வு­க­ளான அரச தலை­வ­ரின் பத­விக்­கா­லம் மற்­றும் நிதி அமைச்­சர் கொண்டு வந்த மது­பான நிலை­யங்­க­ளின் நேர மாற்­றம், பெண்­களை வேலைக்கு அமர்த்­தல் ஆகிய விவ­கா­ரங்­கள் குறித்து நேற்­றைய அமைச்­ச­ரவை கூட்­டத்­தில் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுத்து விவா­திக்­கப்­பட்­டன.

பத­விக் காலம்

“கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்­னர் எனது செய­லா­ளர் மற்­றும் சட்­டத்­த­ர­ணி­கள், இலஞ்ச ஊழல் தடுப்பு விசா­ரணை ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரு­டன் அடுத்த கட்ட வேலைத்­திட்ட நகர்­வு­கள் குறித்­துக் கலந்­து­ரை­யா­டி­னேன். அடுத்த ஆண்­டுக்­கான வேலை­களை ஒழுங்­க­மைக்­கும் திட்­டம் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது. விவா­தத்­தில் கருத்து முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டன. 19ஆம் திருத்­தச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்டு அரச தலை­வ­ரின் பத­விக்­கா­லம் குறைப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் அது தற்­போ­தைய பதவி காலத்­து­டன் தொடர்­பு­ப­டாது என­வும், வேலைத்­திட்­டங்­களை ஒழுங்­க­மைக்­கும் போது 2020ஆம் ஆண்டு இறுதி வரைக்­கும் ஒழுங்­க­மைக்க வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. சிலர் அதனை 2019 ஆம் ஆண்டு இறுதி வரை­யில் ஒழுங்­க­மைத்­தால் தான் பொருத்­த­மாக இருக்­கும் என்று சுட்­டிக்­காட்­டி­னர்.

Previous Post

மடகஸ்கரைத் தாக்கிய ‘அவா’

Next Post

பிணை­மு­றிக் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பு எனதே- மைத்­திரி

Next Post

பிணை­மு­றிக் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பு எனதே- மைத்­திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures