மட்டக்களப்பு வான்வரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் வானூர்திகள் இன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 5 இற்கும் மேற்பட்ட வானூர்திகள் இவ்வாறு பயணித்ததாகக் கூறப்பட்டது.
போர் காலத்தில் ஒரே தடவையில் அதிகளவான வானூர்திகள் வான்பரப்பில் பயணித்தது.
அதன் பிற்பாடு தற்போது மீண்டும் அவ்வாறு அதிக வானூர்திகள் பயணிப்பதைக் காணக்கூடியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.