மட்டக்களப்பில் மனித முகத்துடன் மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித வாயை ஒத்த வாயுடன் பிடிபட்ட மீன்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.